Tuesday, January 28, 2014

சலனம் என்றால் அசைவு.
சலனப்படம் என்பது அசையும் படம்.
சலனப்படத்தால் நம் சமுதாயத்திலும் நம் தனிப்பட்ட வாழ்க்கைகளிலும் அசைவுகளை ஏற்படுத்த முடியுமா? என்பதுவே இந்த வலைப்பூவில் நாம் உரையாடப் போகும் தலைப்பு.

தொடர்ந்து பலரது படைப்புக்களும், கருத்துக்களும், சிறந்த மேற்கோள்களும் இடம்பெற உங்கள் உதவியையும் நாடுகிறோம்.